Red Hat Enterprise Linux AS (Nahant .6)

இந்த CD-ROM இல் உள்ளவைகள் © 1995-2005 மற்றும் Red Hat, Inc. காப்புரிமை பெற்றவை. பணித்தொகுப்புகள் ஒவ்வொன்றுக்குமான காப்புரிமை விவரங்களை அவைகளின் விநியோக ஒப்பந்தத்திலிருந்து தெரிந்துகொள்ளவும். இந்த விநியோக ஒப்பந்தத்திற்கான காப்புரிமை Red Hat, Inc. க்கு உரியது இது EULA கோப்பிலிருந்து பெறப்பட்டது.

Red Hat மற்றும் அதன் RPMகள் Red Hat, Inc. வர்த்தக உரிமம் பெற்றவை.


அடைவு அமைப்பு

Red Hat Enterprise Linux இல் பல CD-ROM கள் இருக்கும் இதில் நிறுவல் CD-ROMகள் மற்றும் மூல நிரல் CD-ROM கள் ஆகியவை அடங்கும்.

The first installation CD-ROM can be directly booted into the installation on most modern systems, and contains the following directory structure (where /media/cdrom is the mount point of the CD-ROM):


/media/cdrom
  |----> RedHat
  |        |----> RPMS         -- binary packages
  |        `----> base         -- information on this release of Red Hat
  |                               Enterprise Linux used by the installation
  |                               process
  |----> images                -- boot CD-ROM image
  |----> isolinux              -- Files used for booting from CD
  |----> README                -- this file
  |----> RELEASE-NOTES         -- the latest information about this release
  |                               of Red Hat Enterprise Linux
  `----> RPM-GPG-KEY           -- GPG signature for packages from Red Hat

    

மீதமுள்ள நிறுவல் CD-ROM கள் RedHat உப அடைவு தவிர CD-ROM -1 ஐப் போலவே செயல்படும்.

மூல CD-ROM களின் அடைவு கீழ்கண்டவாறு இருக்கும்:


/media/cdrom
  |----> SRPMS                 -- source packages
  `----> RPM-GPG-KEY           -- GPG signature for packages from Red Hat

    

NFS, FTP, அல்லது HTTP க்கான நிறுவல் கிளையை அமைக்க விரும்பினால் இந்த வெளியீட்டு அறிக்கை கோப்பு RELEASE-NOTES மற்றும் RedHat அடைவில் உள்ள அனைத்து கோப்புகளையும் நகலெடுக்கவும். UNIX மற்றும் Linux கணினிகளில் , சேவகனில் இலக்கு அடைவை அமைக்க கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றவும்(CD-ROM இலும் இதை செய்யவும்):

  1. CD-ROM ஐ சொருகு

  2. mount /media/cdrom

  3. cp -a /media/cdrom/RedHat <target-directory>

  4. cp /media/cdrom/RELEASE-NOTES* <target-directory> (Installation CD 1 only)

  5. umount /media/cdrom

(இங்கு <target-directory>நிறுவல் நிரல் இருக்கும் அடைவை குறிக்கும்.)

குறிப்பு

கூடுதல் CD-ROM கள் அல்லது அடுக்கு CD-ROM களின் கோப்புகளை இதில் நகலெடுக்க வேண்டாம். காரணம் இது அனகோன்டாவிற்கான கோப்புகளின் மேலெழுதி நிறுவலை தடை செய்யும்.

இந்த CD-ROMகள் Red Hat Enterprise Linux நிறுவப்பட்ட பின் நிறுவப்பட வேண்டும்

நிறுவுகிறது

பெரும்பாலான கணினிகள் இப்போது துவக்க CD-ROM களை கொண்டு துவங்க கூடியவை.அத்தகைய கணினி(சரியாக அமைக்கப்பட்ட கணினி ) இருந்தால் Red Hat Enterprise Linux ஐ நிறுவல் CD-ROM 1 லிருந்து நேரடியாக துவக்கலாம். துவக்கியபின் Red Hat Enterprise Linux இன் நிறுவல் நிரல் துவங்கும், இதன் மூலம் உங்கள் கணினியில் CD-ROM லிருந்து நேரடியாக நிறுவப்படும்.

images/ அடைவில் boot.iso கோப்பு இருக்கும். இந்த ISO கோப்பு Red Hat Enterprise Linux ஐ நிறுவ உதவும். வலைப்பின்னல் வழியாக நிறுவலை துவங்குவது மிகவும் எளிது. boot.iso ஐ உங்கள் கணினி CD-ROM இயக்கிலிருந்து தானாக துவக்க , BIOS அமைப்புகளை மற்றவும். மேலும் நீங்கள் boot.iso கோப்பை பதிவு செய்யக்கூடிய/ மீண்டும் எழுதக்கூடிய CD-ROM பயன்படுத்தி எழுதவும்.

images/ அடைவில் உள்ள மற்றொரு பிம்ப கோப்பு diskboot.img ஆகும். இந்த கோப்பு USB சாதனங்களை(அல்லது மற்ற துவக்க வட்டுகளை) கொண்டு நிறுவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. dd கட்டளையை பயன்படுத்தி பிம்பத்தை எழுதவும்.

குறிப்பு

இந்த பிம்பத்தை USB பேனா சாதனங்களை கொண்டு பயன்படுத்து உங்கள் BIOS ஆல் USB சாதனத்தை கொண்டு துவக்க முடியுமா என்பதை பொருத்தது.

உதவியை பெற

இணைய இணைப்பு உள்ளவர்கள் http://www.redhat.com வலைமனையை பார்க்கவும். குறிப்பாக, மடற்குழுக்களை பார்க்க:

http://www.redhat.com/mailing-lists

இணைய இணைப்பு இல்லையெனினும் இந்த மின்னஞ்சல் குழுவில் உங்களை பதிவு செய்துகொள்ளவும்.

பதிவு செய்ய, nahant-list-request@redhat.com மின்னஞ்சல் முகவரிக்கு subscribe தலைப்பில், வேறு எந்த விவரமும் எழுதாமல் மின்னஞ்சல் அனுப்பவும்.

EXPORT CONTROL

As required by U.S. law, user represents and warrants that it: (a) understands that certain of the software are subject to export controls under the U.S. Commerce Departments Export Administration Regulations (EAR); (b) is not located in a prohibited destination country under the EAR or U.S. sanctions regulations (currently Cuba, Iran, Iraq, Libya, North Korea, Sudan and Syria); (c) will not export, re-export, or transfer the software to any prohibited destination, entity, or individual without the necessary export license(s) or authorizations(s) from the U.S. Government; (d) will not use or transfer the software for use in any sensitive nuclear, chemical or biological weapons, or missile technology end-uses unless authorized by the U.S. Government by regulation or specific license; (e) understands and agrees that if it is in the United States and exports or transfers the Software to eligible end users, it will, as required by EAR Section 741.17(e), submit semi-annual reports to the Commerce Departments Bureau of Industry & Security (BIS), which include the name and address (including country) of each transferee; and (f) understands that countries other than the United States may restrict the import, use, or export of encryption products and that it shall be solely responsible for compliance with any such import, use, or export restrictions.